சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் சொந்த நாடு என்று ஒன்றில்லாமல் உலகம் முழுவதும் அகதிகளாக, அடிமைகளாக, வேண்டப்படாதவர்களாக எத்தனையோ துன்பங்களை, அவலங்களை, அழிவுகளைச் சந்தித்த இஸ்ரேலியர்களால் எப்படி தமக்கென்று ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது? யூதர்களைப் போலவே சொந்த நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஈழத் தமிழர்களாலும் தமக்கென்று ஒரு தேசத்தை அமைத்துக்கொள்ள முடியுமா? இஸ்ரேலியர்களிடம் இருந்து ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் என்ன? இவைகளைப் பற்றிதான் இந்தத் தொடரில் விரிவாக ஆராய்கின்றோம்
Popular Posts
- கிறிஸ்தவனை Disturb பண்ணாதே Tamil Christian Songs HD | Pr Moses Rajasekar
- ஜெருசலேம் சமாதானதுக்காக வேண்டிகொள்ளுகள்
- பணத்தை எப்படி பயன்படுதுவீர்கள் ?
- கத்தோலிக்க பெந்தக்கோஸ்து மிஷனும்" - பைபிள் திருச்சபையும்
- நரகத்தின் வாசல் இதுதானோ ?
- The power of Fasting | உபவாச ஜெபத்தின் வல்லமை | Prayer part - 1|ஜெபம் பாகம் -1
- இந்தியாவில் இன்றும் வழக்கத்தில் உள்ள தேவதாசி முறை?
- அனைத்து கிறஸ்தவ தொலை கட்சியை காண
- உலகின் சமாதனம் என்ன என்பது இலங்கை தமிழர் விடயத்தில் நிரூபணம் ஆகின்றது.
- கர்த்தருடைய தேசத்தில் எமது பாதங்கள் - 1
0 comments:
Post a Comment